அரச குடும்பத்தை புகைப்படம் எடுத்த பெண்!! அடித்த அதிஷ்டம்..!!!

நத்தார் தினத்தன்று பிரித்தானியா அரச குடும்பத்தை பெண்ணொருவர் புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படத்துக்கு கடும் கேள்வி ஏற்பட்டுள்ளது. நாட்டின் நோர்போல்க் கவுண்டியில் உள்ள செண்ட் மேரி தேவாலயத்துக்கு கடந்த 25ம் திகதி நத்தார் தினத்தன்று இளவரசர் வில்லியம், அவர் மனைவி கேட் மிடில்டன், இளவரசர் ஹரி மற்றும் அவரின் வருங்கால மனைவி மெர்க்கல் ஆகியோர் சென்றிருந்தனர். அரச குடும்பத்தினரை பார்பதற்காக அங்கு மக்கள் அதிகளவில் குழுமியிருந்தார்கள். கூட்டத்தில் இருந்த கரின் அன்வில் (39) என்ற பெண் … Continue reading அரச குடும்பத்தை புகைப்படம் எடுத்த பெண்!! அடித்த அதிஷ்டம்..!!!